loader
Skip to main content

28.08.2026 அன்று கல்லூரி INTERPULSE போட்டிகளில் நாட்டுப்புறப் பாடல்களுக்கான நடனத்தில் பொங்கல் நாள் பொருண்மையை மையமாகக் கொண்டு முதுகலை தமிழ் இலக்கிய முதலாமாண்டு மாணவர்கள் நடனம் ஆடினர்.