loader
Skip to main content

ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

ஆஸ்திரேலியா சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து தமிழ்த்துறை ( முதுகலை தமிழ் இலக்கியம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

Department Banner
04.09.2025 அன்று ஆஸ்திரேலியா உச்சநீதி மன்ற பாரிஸ்டர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழும் தகவல் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கில் உரை வழங்கினார்.
Department