loader
Skip to main content

Profile of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Research Area

பக்தியிலக்கியம் 

Featured Publications

கட்டுரைகள்

  1. மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையும், ந.சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளையும், முனைவர் மா.ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனமும் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் 15.07.2019 அன்று இணைந்து நடத்திய “பன்னோக்குப்பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற தலைப்பிலான பன்னாட்டு ஆய்வுக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு “கொங்கு நாட்டுப்புற நடவுப்பாடல்களில் வாழ்வியல் கூறுகள்” எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளேன்.
  2. ஆய்த எழுத்து பன்னாட்டுத் தமிழ் ஆய்விதழும், கிருஷ்ணசாமி கல்லூயும்(கடலூர்) இணைந்து நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கில் கலந்து கொண்டு “கொங்கு நாட்டுப்புற தாலாட்டுப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள்” எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை சனவரி 23.2020 இதழில் வெளியிட்டுள்ளேன்.
  3. தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் (FOSSLCS) கொங்குநாடுகலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) 19.02.2020 அன்று இணைந்து நடத்திய நாட்டுப்புறவியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு “பூலுவக்கவுண்டர்கள் சமுதாயச்சடங்குகளில் பெண்களுக்கான பங்கு” எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளேன்.
  4. வள்ளுவம் மின் இதழில் “நாட்டுப்புற காதல் பாடல்களில் வாழ்வியல் கூறுகள்” எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை செப்டம்பர் 2022ல் வெளியிட்டுள்ளேன்.
  5. வள்ளுவம் மின் இதழில் “நாட்டுப்புற பக்திப்பாடல்கள்” எனும் தலைப்பில் அமைந்த கட்டுரை அக்டோபர் 2022ல் வெளியிட்டுள்ளேன்.
  6. வேல்ஸ் அறிவியல் தொழில் நுட்ப உயல் ஆராய்ச்சி நிறுவனம் தமிழ்த்துறை, மலேசிய - மொரிசியஸ் -தென் ஆப்ரிக்கா சமூகப் பண்பாட்டுக் கழகம், மலேசியா, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழியல் ஆய்வுமையம், சென்னை 30.12.2023 அன்று இணைந்து ந்த்திய தமிழர் வாழ்வில் நோயும் மருந்தும் மெய்நிகர் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு “நாட்டுப்புறப் பாடல்கள் கூறும் நோய் தீர்க்கும்  இயற்கை மருந்துகள்” எனும் தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளேன்.
  7. எஸ்.ஆர்.எம். திருச்சி கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை 27.04.2021 அன்று நடத்திய தேசியக் கருத்தரங்கில் கலந்து கொண்டு “ஒப்பாரிப் பாடல்களில் வெளிப்படும் உணர்வுகளும் உறவுகளும்” எனும் தழலப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளேன்.
  8. தமிழால் இணைவோம் உலகத் தமிழ் பேரியக்கம் மற்றும் குற்றாலம் பராசக்தி கல்லூரி இணைந்து நடத்திய செவ்வியல் இலக்கியங்களில் வாழ்வியல் விளைமியங்கள் எனும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு “செவ்வியல் இலக்கியங்களில் நட்பு” கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளேன். நாள் 06.10.2023.

  9. கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு) 13.10.2023 அன்று நடத்திய பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளும் மரபறிவு நுட்பங்களும் எனும் தலைப்பில் நடந்த தேசிய கருத்தரங்கில் கலந்துகொண்டு மூலக்காடு இருளர்களின் வாழ்வியல் கூறுகள்” என்னும் தலைப்பில் கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளேன். 

  10. மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி  - தமிழ் இலக்கியங்களில் மரபு இன்னும் தலைப்பில் 21.10.2023அன்று நடத்தப்பட்ட பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொண்டு “நாட்டுப்புற குலவை பாடல்களில் வாழ்வியல் கூறுகள்” எனும் தலைப்பில் கட்டுரை வழங்கி சிறப்பித்துள்ளேன்

Courses Teaching

பகுதி I தமிழ் 

Education & Career of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Research Areas of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

பக்தியிலக்கியம்

Publications of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Courses Handled by
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Projects Handled by
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Research Guidance of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Institutional Responsibilities of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Awards & Memberships of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294

Visits/Collaborations/Others of
Mr.M.Sedhumadhavan

Mr.M.Sedhumadhavan
Assistant Professor
Research Area

பக்தியிலக்கியம் 

8526867294