Events
1) Inter collegiate Essay writing (Tamil)
U.O. Krishnan Memorial Endowment2) Inter collegiate Oratorical Competition (Tamil)
Nandhi S. Siva Arumugam Annapoorani Endowment3) Conduct of Guest Lecture (Tamil)
Dr.T.E. Gnanamurthy Memorial Endowment4) Inter collegiate Oratorical Competition (Tamil)
Chinthanai Kavingar Kavidasan Endowment5) Inter collegiate poem writing (Tamil)
Tmy. Vimala Umapathi Memorial Endowment6) State Level Oratorical Competition (Tamil)
Dr. D. Kaliyanasundaram Memorial Endowment7) Prof.Arulnithi Rama Erusu Pillai Thiruvarutpa Endowment
Inter collegiate Essay writing (Tamil)8) பழங்குடி மக்களின் பண்பாட்டுப் பதிவுகள், தேசியக் கருத்தரங்கம், முனைவா் மா. ஆறுச்சாமி ஆய்வு நிறுவனம், பழங்குடிகள் ஆய்வு நிறுவனம், தமிழ்நாடு அரசு, உதகமண்டலம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 27.08.2018, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் - முனைவர் ச. அரிச்சந்திரன்.
9. பெண் வழக்காறுகள் புதிய முன்னெடுப்புகள், தேசியக் கருத்தரங்கம், தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம் (Fossils), கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 19.02.2020. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் - முனைவர் ச. அரிச்சந்திரன்.
10. தமிழ் இலக்கியமும் பழங்குடிப் பண்பாடும், இணையவழி தேசியப் பயிலரங்கம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 25.05.2020-31.05.2020 . கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் - முனைவர் ச. அரிச்சந்திரன்.
11. தனிமைக் காலத்தில் களம் காணும் கவிதைகள், தேசியக் கருத்தரங்கம்,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை,03.06.2020- 07.06.2020. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் - முனைவா் நிஷாந்தினி, முனைவா் மு. சதீஸ்குமார்
12. புலம் பெயர்ந்தோர் இலக்கியங்கள், பன்னாட்டுக் கருத்தரங்கு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 12.06.2020 -14.06.202. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் . முருகேசன், முனைவா் சு. அரவிந்த்
13. பன்மொழி ஒப்பிலக்கியங்கள், தேசியக் கருத்தரங்கு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 29.06.2020 - 02.07.2020. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் . முருகேசன், முனைவா் சு. அரவிந்த்.
14.தாயகம் கடந்த தமிழ், பன்னாட்டுக் கருத்தரங்கு,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 23.07.2020 - 26.07.202. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் . முருகேசன், முனைவா் சு. அரவிந்த், முனைவா் பு.பிரபுராம்.
15. உலகமெங்கும் முருக வழிபாடு, பன்னாட்டுக் கருத்தரங்கு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 26.08.2020 -31.08.2020, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் . முருகேசன், முனைவா் சு. அரவிந்த்,
16. முருக இலக்கியங்கள், பன்னாட்டுக் கருத்தரங்கு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, நாள் 15.09.2020 - 20.09.2020. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் . முருகேசன், முனைவா் சு. அரவிந்த்,
17. நிதிநல்கை பெறுவதற்கான ஆய்வுக்களங்களும் ஆய்வுத் திட்ட வரைவு உருவாக்க நெறிமுறைகளும், இணையவழி ஆசிரியா் திறன் மேம்பாட்டு நிகழ்வு, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, உள்தரக் கட்டமைப்பு மதிப்பீட்டுக் குழு, பாடத்திட்ட மேம்பாட்டுக் குழு நாள் 03.11.2021-10.11.2021. ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.அரிச்சந்திரன்.
18. உலகத் தொல்குடிகள் நாள் சிறப்புக் கருத்தரங்கம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 18.08.2022. ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் ச. அரிச்சந்திரன்
19. மாகவி பாரதியார் நினைவுநாள் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் புகைப்படக் கண்காட்சி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 12.09.2022. ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் ச. அரிச்சந்திரன் முனைவா் ச. அபினாஷ்குமார்.
20. தமிழ் இலக்கிய மாணாக்கர்களுக்கான படைப்பாக்கத்திறன் மற்றும் வேலை வாய்ப்புக் களன் அறிமுகப் பயிலரங்கம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 23,24.02.2023. பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் மு. சதீஸ்குமார், முனைவா் மு. இராதா.
21. பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளும் மரபறிவு நுட்பங்களும், தேசியக் கருத்தரங்கம், கொங்குநாடு பழங்குடிகள் ஆய்வு மற்றும் நல மையம், தமிழ்த்துறை, 13.10.2023. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் ச.அரிச்சந்திரன்.
22. இயற்கை மொழி ஆய்வு-தேசியப் பயிலரங்கம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை,26.02.2024 பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவா் அ. இராஜலட்சுமி.
23. இலக்கியங்களில் சிறுதானியங்களும் ஊட்டச்சத்துக்களும், கருத்தரங்கம்,கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை, 22.03.2024. கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவா் ப. உமாமகேஸ்வரி, திருமதி சா. பத்மாவதி.
- Home
- The College
- Academics
- Research
- Research Foundation
- Dean R&D
- Policy and Code of Ethics
- Research programs
- Research Projects
- Project Fellow
- Publications
- Collaborative Research
- Seminar / Symposium / Workshop / Conference Organised
- International Seminar attended by faculty members
- MoU
- Staff Members as Resource Person
- Awards and Honours
- Ph.D Research Scholar List
- M.Phil and Ph.D Award
- Research Journal
- KASC IIC
- Campus Life
- Admission
- Career
- Alumni